Tuesday, June 2, 2026

வீடு


 மழை நாளின் விடியலில்

 மனம் மயங்கும் வேளையிலே...

கூரையில்லா மக்களின் நினைவும்

கூட எழுந்து வருகிறதே...

No comments:

Post a Comment

இதை படித்துப் பாருங்கள்....

அணுக்கம்

 அறிவு வளர்ந்தா அணுக்கம் போயிடுது நீ பெருசா நான் பெருசான்னு... 04.07.26  9.57am