கவிதை விமர்சனம்

 கவிதை வசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.


கவிதைகள் வார்த்தைகளால் பின்னப்பட்ட உணர்வுப் பாலங்கள்;

அவை மறைமுகமாகச் சொல்வதில் தான் ஒவ்வொரு சொல்லின் ஆழமும் தெளிவாகிறது.

ஒவ்வொரு தொடரும் ஒளியின் ஒரு நிறமாகவும்,

காற்றின் ஒரு ஸ்பரிசமாகவும் என் உள்ளத்தைத் தொடுகிறது

கவிதைகளைப் திறனாய்வு செய்வதன் மூலம்,

நான் அவற்றின் உள்வெளியில் இறங்கி,

சொல்லின் மறைபொருளையும்

மனத்தின் அசைவையும் உணர்கிறேன்

இது என் மனத்தை விரிவுபடுத்தி,

வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் பார்க்க உதவுகிறது;

இப்பக்கத்தில் எனக்கு பிடித்த கவிதைகளை பற்றி எழுதுகிறேன்.


No comments:

Post a Comment

இதை படித்துப் பாருங்கள்....

அணுக்கம்

 அறிவு வளர்ந்தா அணுக்கம் போயிடுது நீ பெருசா நான் பெருசான்னு... 04.07.26  9.57am